கிளவுட் முறையிலான மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் சேவையே Microsoft 365 அழைக்கப்படும் இதனை இணைய இணைப்பு உள்ள போது மாத்திரமே பயன்படுத்த முடியுமாம்.
இச் சேவையினை செயற்படுத்த விசேட மைக்ரோசாஃப்ட் கணக்கு ஒன்றினையும் பயனர்கள் வைத்திருப்பது அவசியமாகும்.
இவ்வாறான சேவையில் phishing முறையிலான சைபர் தாக்குதல் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவைச் சேர்ந்த fireEye எனும் சைபர் பாதுகாப்பு நிறுவனம் இந்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
கடந்த மூன்று மாதங்களில் மாத்திரம் 12 சதவீதத்தினால் இவ்வகை சைபர் தாக்குதல் அதிகரித்துள்ளதாகவும் அந்நிறுவனத்தின் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
Tags:
Tech News