Google நிறுவனம் கடந்த வரம் புதிய பதிப்பு ஒன்றுக்கான பரிசோதனை ஒன்றை ஆரம்பித்து இருந்தது. இதனால் உலக அளவில் நிறுவனங்கள் தனிப்பட்ட பயனாளர்கள் பாதிக்கப்பட்டதாக ZDNet நிறுவனம் செய்தியினை வெளியிட்டது.
Chrome இணை அடிப்படையாக கொண்டு மேட்கோள்ளப்பட்ட பரிசோதனியில் இந்த அசௌகரிய தன்மை ஏற்ப்பட்டுள்ளது. இதனால் Chrome Browser யில் Tap பகுதியில் கருப்பு நிற பகுதி காணப்பட்டதாக கூறப்பட்டது.
இதனால் Google நிறுவனம் சில செயட்படுகளை Disable செய்யுமாறு அறிவுறுத்தி இருந்தது.
01.chrome://flags/#web-content-occlusion
02.chrome://flags/#web-calculate-native-win-occlusion
இவற்றினை தனி தனியாக chrome tab பகுதியில் உட் செலுத்தி disable செய்யும் வசதியை பெற முடியும் என கூறப்படுகின்றது.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH TAMIL
Tags:
Tech News