Crypto Currency எனப்படும் இலத்திரனியல் பணம் தான் இனி எதிர்கால் என்ற அளவுக்கு Bitcoin யின் அபார வளர்ச்சி எல்லோருக்கும் எடுத்து உணர்த்தி இருக்கும்.
இந்த நிலையில் Facebook உம் இலத்திரனியல் பணத்தின் துறையில் காலடி எடுத்து வைக்கும் முதல் கட்ட பனி தோல்வியில் முடிந்தது.
Facebook நிறுவனம் Libra என்ற இலத்திரனியல் பணத்தினை அறிமுகப்படுத்தி இருந்தது.
பல்வேறு நாடுகளில் இலத்திரனியல் பணத்திற்கு இன்னும் அங்கீகாரம் வழங்காத நிலையில் Facebook யின் இலத்திரனியல் பணத்திற்கு சுவிட்சர்லாந்து நாடு நிராகரித்துள்ளது.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH
Tags:
Tech News