எப்பொழுதும் Google நிறுவனமானது தனது விடுமுறை காலத்தை doodle உடனேயே கொண்டாடும் அந்த வகையில் இந்த முறை Google நிறுவனம் தனது விடுமுறையை கிறிஸ்மஸ் Doodle உடன் கொண்டாடுகின்றது.
Doodle என்பது Google தனது தேடு பொரியினை குறித்த விடுமறை காலத்திற்கு ஏற்றல் போல் அலங்கரித்து கொண்டாடும். அந்தவகையில் கிறிஸ்மஸ் பாணியில் தனது அலங்கரத்தினை இந்த முறை Doodle ஆக Google நிறுவனம் மாற்றியுள்ளது.
இந்த Doodle ஆனது Google நிறுவனம் கடந்த 23 ஆம் திகதியில் இருந்து தனது பக்கத்தில் பிரசுரித்துள்ளது. இந்த அவருடம் முழுவதும் இந்த Doodle காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி
தமிழால் இணைவோம்
Big Bit Tech
Tags:
Tech News