Smart Phone களுக்காக பிரத்தியோகமாக Mobile Processor களை வடிவமைக்கும் நிறுவனமாக சந்தையில் நிலைத்து நிற்கும் நிறுவனம் தன இந்த MediaTek நிறுவனம் ஆகும்.
பல்வேறுபட்ட Smart Phone களுக்கு பிரத்தியோகமாக பல Processor களை வடிவமைத்து வழங்கி வரும் இந்த MediaTek நிறுவனம் இந்த வருடம் புதிய Processor இணை வெளியிட உள்ளது.
இந்த Processor இக்கு Dimensity 1000 5G எனப் பெரிடப்பட்டுள்ளது. பெயருக்கு ஏற்றல் போலவே இந்த Processor 5G தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது விசேட சிறப்பம்சம் ஆகும்.
அது மாத்திரம் அன்றி 80 Mega pixcel புகைப்படங்களும் எடுக்கும் திறன்கொண்ட Camera களுக்கு கைகொடுக்கும் என கூறப்படுகின்றது.
பெரும்பாலும் 2020 காலப்பகுதியில் இந்த MediaTek Dimensity 1000 5G தொழில்நுட்பம் கொண்ட Smart Phone வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH
Tags:
Tech News