Artifical Intteligent தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தானியங்கி முறையில் தொழில்படும் பல சாதனங்கள் இன்றைய காலகட்டத்தில் கானப்படுகின்றது. இது மனிதனின் பாதி வேலைப்பழுவை குறைத்துள்ளது எனலாம்.
அந்த வகையில் தற்போது தானியங்கி குப்பை கூடை ஒன்று அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு கண்டுபிடிப்பாளர்கள் TOWNEW என பெயரிட்டுள்ளனர்.
இது மனித அசைவை வைத்து செயற்படுவதால் மனிதனின் செயல்பாடு இதன் அருகில் அதாவது 35cm தூரத்தில் இருக்கும் போது இதன் மூடி தானாகவே திறந்து கொள்கின்றது.
இந்த குப்பை கூடையானது 15 1/2 லீட்டர் கொள்ளளவை கொண்டது. இதில் ifrrared சென்சர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த இலத்திரனியல் குப்பை தொட்டியினை 10 மணித்தியாலங்கள் மின்னேற்றினால் தொடர்ச்சியாக 1 மாத காலத்திற்கு இயங்கும் தன்மை கொண்டது. இதில் 2000mah மின்கலம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH
Tags:
Tech News