Smart Phone களின் உற்பத்தியில் முன்னணியில் இருந்து வரும் ஒரு நிறுவனம் தான் சாம்சுங் நிறுவனம் ஆகும் . பல்வேறு புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் சந்தைக்கு Smart Phone களை அறிமுகம் செய்வதியில் மும்முரமாக ஈடுபடும் ஒரு நிறுவனம் ஆகும்.
அந்த வகையில் கடந்த வருடம் மடிக்க கூடிய Smart Phone இணை சந்தைக்கு அறிமுகம் செய்து புதிய ஒரு தொழில்நுட்பத்திற்கு வித்திட்டு இருந்தது.
அந்த வகையில் அதிக வேகமா Charging செய்ய கூடிய புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய Smart Phone இணை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.
இந்த Smart Phone கள் எவ்வளவு வேகம் கொண்டதாக இருக்கும் என குறிப்பிட விட்டாலும் இந்த வருடம் பெப்ரவரி மாத இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH
Tags:
Tech News