Dell நிறுவனமானது Apple Smart Phone களை கணனியுடன் இணைத்து பயன்படுத்தும் ஒரு App இணை அறிமுகப்படுத்தி இருந்தது. இந்த APP மூலம் உங்களுடைய Smart Phone யில் வரும் அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்களுக்கு பதில் அளிக்க முடியும்.
மேலும் இந்த APP இணை பயன்படுத்தி Wireless Transfer மூலம் iPhone களில் உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பரிமாறிக்கொள்ளும் வசதியும் மேம்படுத்தப்பட்டது.
இந்த APP யில் காணப்படுகின்ற APP Mirroring வசதியானது எந்த வித தடங்களும் இன்றி உங்களுடைய iPhone கணனியுடன் இணைந்து செயற்படுவதை உருத்திப்படுத்துகின்றது.
பெரும்பாலும் இந்த வசதியானது Dell யின் சகலவிதமான கணணிகளிலும் பயன்படுத்த கூடியதாக இருக்கும் எனக் கூறப்படுகின்றது.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH TAMIL
Tags:
Tech News