Microsoft நிறுவனமானது தனது சமூக பங்களிப்பினை சமீப காலமாக அதிகரித்து வருகின்ற நிலையில் புதிதாக ஒரு திட்டத்தினை செயற்படுத்த திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு Carbon Negative என பெயரிட்டுள்ளது. அதாவது எதிர்வரும் 10 வருடங்களுக்கு உலகளாவிய ரீதியில் காபனின் அளவினை குறைக்க பங்களிப்பினை செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.
அத்தோட 2050 காலப்பகுதியில் தங்களது உற்பத்தி சாதனங்களில் காபனின் அளவினை முற்றாக இல்லாமல் ஆக்குவதற்கும் தீர்மானித்துள்ளது.
இதற்கு மாற்றீடாக புதிய தொழில்நுட்பத்தினை கண்டறிந்து தங்களது சாதனங்களை அதனை நோக்கி நகர்த்த தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
நன்றி
தமிழால் இணைவோம்
Big Bit Tech Tamil
Tags:
Tech News