புத்தம் புதிய தொழில்நுட்பங்களை சந்தைக்கு அறிமுகப்படுத்துவதில் Apple நிறுவனத்திற்கு பாரிய பங்கு உள்ளது. அந்த வகையில் Slofie எனும் புதிய தொழில்நுட்பத்தை தனது iPhone 11 கையடக்க தொலைபேசியில் அறிமுகம் செய்து உள்ளது.
Selfi எனும் வசதி இன்றைய இளம் சமுதாயத்தின் மத்தியில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. அதே போன்று இந்த Slofie எனும் வசதி முன் பக்க Camera கொண்டு மெதுவான புகைப்படம் (Slow Motion Video) எடுக்க பயன்படும்.
இதனாலேயே இந்த தொழில்நுட்பத்திட்கு இந்த பெயர் இடப்பட்டுள்ளது. இதுவரை Selfi கொண்டு தன்னை தானே புகைப்படம் எடுத்து கொண்டனர். இனி வரும் காலங்களில் Slofie பிரபலமாகும் என கூறலாம்.
Slofie இணை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதற்காக Apple நிறுவனம் அடிக்கடி Slofie Video களை வெளியிட்டு வருகின்றது. அந்த வகை வீடியோ ஒன்றே கீழே உள்ளது.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH TAMIL
Tags:
Tech News
Nice post, please check my blog friend Jobless Panda!
ReplyDelete