Whatsapp நிறுவனம் குறுஞ்செய்திகள் பரிமரப்பயன்படும் ஒரு செயலியாகும் இதனை Facebook நிறுவனமே நிர்வகித்து வருகின்றது
1.5 பில்லியன் இக்கும் அதிகமான பயனாளர்களை கொண்ட Whatsapp நிறுவனம் இந்த புத்தி வருடத்தில் சாதனை ஒன்றினை நிகழ்த்தி உள்ளது.
அதாவது புத்தாண்டு தினத்தில் சுமார் 100 பில்லியன் குறுஞ்செய்திகள் பரிமாறப்பட்டுள்ளது. இவற்றில் Text, Photos, Voice, Status என்பனவும் உள்ளடங்கும்.
இத்தோடு புத்தாண்டு தொடர்பாக 12 பில்லியன் படங்கள் பரிமாரப்பட்டுள்ளமையும் சிறப்பம்சமாகும். இதோடு இந்தியாவில் மாத்திரம் 20 பில்லியன் தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளது.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH
Tags:
Tech News