Facebook நிறுவனமானது தங்களது Mobile Phone களுக்கான Dark Mode வசதியினை அறிமுகப்படுத்தி உள்ளது அனைவரும் அறிந்த விடயமே. அனால் Desktop பயனாளர்களுக்கான எந்த வித Update களும் அறிமுகப்படுத்தப்படாத இந்த நேரத்தில் புதிய வசதியினை தற்போது அறிமுகம் செய்துள்ளது.
அந்த வகையில் Desktop பாவனையாளர்களுக்காக வேண்டி தற்போது dark Mode வசதியினை கணனியில் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த வசதியினை தாங்கள் வழங்கப்போவதாக கடந்த F8 மாநாட்டில் Facebook கூறி இருந்தமை குறிப்படத்தக்கது.
தற்போது சில நாடுகளுக்கு மாத்திரம் வழங்கப்பட்டுள்ள இந்த Dark Mode சேவையானது வெகுவிரைவில் அணைத்து நாடுகளுக்கும் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
நன்றி
தமிழால் இணைவோம்
Tags:
Tech News