Apple நிறுவனம் இந்த வருடத்திற்கான புதிய iPhone இணை அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில் இந்த ஸ்மார்ட் போன் ஒரு சிறந்த Budget போன் ஆக அமைய உள்ளது.
முன்னர் வெளியான இந்த iphone SE ஆனது iphone 6s யின் அணைத்து அம்சங்களையும் iPhone 5s வடிவில் உள்ளடக்கி அறிமுகம் செய்து இருந்தது. அது மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருத்தது.
அந்த வகையில் தற்போது அறிமுகம் செய்து இருக்கும் iPhone SE 2020 ஆனது பலவருட எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இந்த வாரம் அறிமுகம் செய்து இருந்தது.
இந்த iPhone SE 2020 யில் iPhone 11 யில் காணப்படும் அணைத்து வசதிகளையும் Iphone 8 வடிவத்தில் உள்ளடக்கி வழங்கி இருப்பது சிறப்பம்சம் ஆகும். பலரது எதிர்பார்ப்பை பூர்த்திசெய்துள்ள இந்த ஸ்மார்ட் போன் அனைவர் மத்தியிலும் பாரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில் இதன் அடிப்படை விலை $ 399 ஆகும். இலங்கையில் இதுவரை இதன் விலை நிர்ணயிக்கப்பாடவிட்டலும் அமெரிக்காவின் விலையை இலங்கை மதிப்பிற்கு மாற்றும் போது RS.76000 ஆக இருக்கும்.
அனால் எங்கள் எதிர்பார்ப்பின் படி RS.90000- RS.100000 வரை இருக்க வாய்ப்புண்டு.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH
Tags:
Smart Phone