நூற்றுக்கணக்கான மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் தரவுகளை இணையத்தளத்தில் கசியவிட்ட காரணத்திற்காக ஐரிஷ் தரவு பாதுகாப்பு ஆணையம் இந்த விசாரணையை ஆரம்பித்துள்ளது.
103 நாடுகளை சேர்ந்த 533 மில்லியன் மக்களின் தரவுகள் இந்த மாத தொடக்கத்தில் ஒரு ஹேக்கிங் குழுமத்தால் வெளியிடப்பட்டதே இந்த பிரச்சினைக்கு காரணமாக அமைந்த்துள்ளது.
இருப்பினும் இதனை அறிந்து கொண்ட பேஸ்புக் நிறுவனம் தனது வாடிக்கயாளர்களின் தரவுகளை பாதுகாப்பதற்காக தனது தரவு கையாளுகை தொடர்பான கொள்கைகளில் மாற்றத்தை கொண்டு வந்தது.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH TAMIL
Tags:
Tech News