Apple நிறுவனமானது தனது சொந்த சாதனமான ஏயார்டெக் சாதனத்தினை அறிமுகப்படுத்தி இருந்தது.
இந்த சாதனம் ஆப்பிள் நிறுவனத்தின் சொந்த இயங்குதளமான IOS இக்கு மாத்திரம் இயங்க கூடியதாக இருந்தது.
அனால் தற்போது இது Android இயங்குதளத்திலும் இயங்க கூடிய வகையில் புதிய செயலியினை அறிமுகப்படுத்த உள்ளதாக அறுவித்துள்ளது
இதனால் Android பவனயலர்களும் இந்த சாதனத்தினை பயன்படுத்தி பாவிக்ககூடிய வசதியினை பெற்றுக்கொள்ள முடியும்.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH TAMIL
Tags:
Tech News