சீன நாட்டில் முயகப்பெரிய Crypto Currency சுரங்கங்களில் ஒன்றான சிச்சுவான் மாகாணத்தில் அதிகாரங்கள் துண்டிக்கப்பட்டதன் பின்னர் Crypto Currency கலீல் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதில் அதிகம் பாதிக்கப்பட்டது Doge Coin ஆகும். இது தனது மொத்த சதவீதத்தில் 26 % இணை இழந்துள்ளது. அதே போன்று Bitcoin யில் 8.26 % இழப்பினை சந்தித்துள்ளது.
Elon Musk யின் Twitter பதிப்பினால் Bitcoin யின் பெறுமதி உயர்ந்ததை போன்று இன்னுமொரு பதிப்பினை இடும்படி சமூக வலைத்தளங்களில் அதிகமான கருத்துக்கள் பரிமாறப்பட்டு வருகின்றன.
இந்த சரிவின் பின்னர் Bitcoin யின் பெறுமதி $32941 ஆக உள்ளது. Doge Coin யின் பெறுமதி $ ௦.2061 ஆக பாரிய வீழ்ச்சியினை அடைந்துள்ளது.
இந்த வீழ்ச்சியினை மீட்க பல முயற்சிகள் மேட்கொள்ளப்பட்டு வருவதாகவும் பல மில்லியன் இணையத்தளங்கள் உள்ளது போன்று மக்களிடையே பல மில்லியன் Crypto Currency மற்றும் Crypto சொத்துக்கள் காணப்படும் என Coin Base யின் இணை நிறுவுனர் Fred Ehrsam குறிப்பிட்டுள்ளார்.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH - TAMIL