எதிர்காலத்தில் Bitcoin யின் பெறுமதியை Ethereum மிஞ்சும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நிபுணர்கள் இதனை "Million Doller Market Cap" இணை அடையும் என கூறுகின்றனர்.
2021யில் Ethereum சிறந்த Crypto Currency ஆக மாறும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகின்றது. கடந்த 12 மாதங்களில் Bitcoin யின் வளர்ச்சி 4 மடங்காக இருந்தது. ஆனால் Ethereum யின் வளர்ச்சி 1000% ஆக காணப்பட்டதாக FORBES அறிக்கை கூறுகின்றது.
ஒரு தேர்ச்சி பெற்ற நிபுணர் கூறும் போது ETH யின் பெறுமதியில் வீழ்ச்சி ஏற்படாது, அது அதிகரித்து கொண்டே போகும் என்றார்.
இங்கிலாந்தை தலைமையமாக கொண்ட இலத்திரனியல் சொத்து தரகரான Global Block கூறுகையில் "குறுகிய காலத்தில் Bitcoin மீதான வீழ்ச்சி ஏற்ப்படும் அப்போது Crypto சந்தை முழுமையாக விற்கப்படும். அப்போது ETH யின் அடித்தளம் பலமானதாக இருக்கும்.மேலும் ETH மீதான பார்வை நேர்மாறானது. Ethereum யின் 2.0 வினை எதிர்பார்கின்றோம்." என்று கூறினார்.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH - TAMIL