FACEBOOK நிறுவனமானது தன்னுடைய SMART WATCH தயாரிப்பு சம்பந்தமான செய்தியினை வெளியிட்டுள்ளது. இந்த SMART WATCH இணை அடுத்தவருட இறுத்திக்குள் வெளியிட தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த SMART WATCH யில் 2 CAMERAக்கள் காணப்படும். அதன் மூலம் புகைப்படங்கள், வீடியோக்களை எடுத்து FACEBOOK யில் நேரடியாக பதிவேற்ற முடியும்.
இந்த முன் பக்க CAMERAவில் வீடியோ அழைப்புக்களை மேற்கொள்ள முடியும். அது மாத்திரமன்றி 1080P யில் வீடியோக்களையும் எடுக்க முடியும்.
இது போன்ற பல்வேறு சாதனங்களையும் உருவாக்க உள்ளதாக FACEBOOK யின் CEO MARK ZUCKERBERG தெரிவித்துள்ளார். இந்த SMART WATCH இக்கு $400 வரை விலை நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH - TAMIL
Tags:
Tech News