தற்போது GOOGLE நிறுவனம் தன்னுடைய WORKSPACE இணைவணிகங்களை மையமாக கொண்டு இயக்கி செல்வதால் அதனை நோக்கி பழைய கணக்குகளை மாற்றும் போது சில விடயங்கள் சிதைக்கப்பபடுகின்றன.
GOOGLE நிறுவனம் புதிய SECURITY UPDATE களை வழங்கி இருப்பதால் பழைய FILE களை மாற்றும் போதுஅவற்றிற்கு முரணாக உள்ள FILE களை அது தடுக்கினஇவ்வாறு அப்டேட் செய்யப்படும் LINK கள் RESOURCE KEY இணை கொண்டு அப்டேட் செய்யப்படுகின்றது.
மேலும் பகிரக்கூடிய LINK இணை இதற்கு முதல் யாரெல்லாம் பார்த்தார்களோ அவர்களால் RESOURCE KEY இல்லாமல் பார்க்க முடியும். புதிதாக பார்ப்பவர்களுக்கு RESOURCE KEY கண்டிப்பாக தேவைப்படும்.
இந்த UPDATE அணைத்து WORKSPACE பயனாளர்களுக்கும் வரும் செப்டம்பர் மாதம் 13 இல் இருந்து ஆரம்பமாகின்றது.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH - TAMIL