Google நிறுவனம் கணக்குகளை கட்டணம் இன்றி பயன்படுத்துபவர்களுக்கு Google யின் Workspace இணை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்க இருப்பதாக Google நிறுவனம் அனுமதித்துள்ளது.
கடந்த ஒருவருடத்தில் வணிகங்கள், இழப்நோக்கமற்ற நிறுவனங்கள், மற்றும் வகுப்பறைகள் போன்றவை அதிக அளவான நேரங்களை Google யின் Worspace யில் செலவளிக்கின்றன.
இதனால் Google நிறுவனத்தின் Vice Presidents Kelly Walder மற்றும் Aparna Pappu அறிவித்துள்ள அறிக்கையில் " Google Workspace இணை Google கணக்கினை வைத்துள்ள அனைவரும் பயன்படுத்த கூடிய வகையில் கொண்டுவந்துள்ளதாக" அறிவித்துள்ளார்கள்.
ஆரம்பத்தில் Google நிறுவனம் கட்டணம் செலுத்த வேண்டிய மற்றும் கட்டணம் செலுத்தாத வகை சேவைகளை வழங்கி வந்தது. கட்டணம் செலுத்தி பயன்படுத்தும் சேவை அதிக வசதிகளுடன் காணப்பட்டது.
ஆனால் இப்போது Google நிறுவனம் அந்த சேவையினை அனைவருக்கும் இலவசமாக வழங்குவதாக அறிவித்ததன் மூலம் அணைத்து வசதிகளையும் பெற்று கொள்ளும் வாய்ப்பினை பெற்றுள்ளனர்.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH - TAMIL