மக்களிடத்தில் மிகப் பிரபல்யமான ஒரு ஆன்லைன் விளையாட்டே இந்த PUBG (PLAYER UNKNOWN BATTLE GROUND) ஆகும். இதில் பல மில்லியன் மக்கள் நாள் தோறும் விளையாடிக்கொண்டே தான் இருக்கின்றனர்.
அந்த வகையில் பலர் அடிமையாகி உள்ளனர் இந்த விளையாட்டில். அப்பாடி பிரபல்யமான இந்த விளையாட்டில் HACKING முறையில் ஏமாற்றி விளையாடுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்களை கண்டறிந்து தடை செய்யும் நடவடிக்கையில் PUBG அணியினர் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த வரம் அதாவது ஜூன் 18 தொடக்கம் 24 வரை மட்டும் சுமார் 3,884,690 பேர் தடை செய்யப்பட்டுள்ளனர் என PUBG ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
The BanPan is back! 🍳 From June 18th through 24th, we permanently banned 3,884,690 accounts from accessing our game. The main reasons were:
— PUBG MOBILE (@PUBGMOBILE) June 26, 2021
❌ Modification of Character Model
❌ Other Hacks
❌ Speed Hacks/X-Ray Vision
Learn more 🔗 https://t.co/YdeCgfdOcr #PUBGMOBILE #BanPan pic.twitter.com/BSRo9sHjs4
ட்வீட்டில் குறிப்பிடப்பட்டது போன்று மூன்று வகையான ஏமாற்று விளையாட்டுக்கள் மூலமே இந்த தொகை மக்கள் PUBG யில் இருந்து தடை செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால இந்த தடை எண்ணிக்கையே இது வரை செய்யப்பட்ட தடைகளில் அதிகம் ஆகும். PUBG MOBILE யில் சாதரணமாக 20-30 MILLION மக்கள் செயல்பாட்டில் தொடர்ந்து இருந்து வண்ணமே உள்ளனர். சமூக வலைத்தளங்களில் இது விளையாட்டின் சமநிலையை பேணும் செயற்பாடு என பாராட்டப்படுகின்றது.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH - TAMIL