Soney நிறுவனமானது தன்னுடைய Airpeak S1 என்ற புதிய Drone இணை அறிமுகப்படுத்தி உள்ளது. அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த Drone யில் Gimble வசதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது மேலதிக சிறப்பாகும்.
ஒளிப்பதிவாலர்களுக்கான ஒரு சிறந்த சாதனமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் Mirrorless Camera மற்றும் Gremsy T3 என்ற Gimble உம் இணைக்ககூடிய வசதி உள்ளது.
அனைத்து தொலில்ந௮உத்பந்கலும் இயக்க நிலையில் 12 நிமடங்கள் வரை பறக்ககூடிய ஆற்றலை கொண்டது. எந்த தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தாமல் 22 நிமிடங்கள் வரை பறக்கும் ஆற்றலினை இது கொண்டதாகும்.
இந்த Airpeak S1 என்ற Drone யில் மேலதிக சிறப்பாக Wind Resistance மற்றும் Stability வசதியும் காணப்படுகின்றது. இந்த வசதியினை வேற எந்த போட்டி நிறுவனங்களும் வழங்குவதில்லை.
மேலும் இந்த Drone ஆனது மணிக்கு 55.9 மையில் என்ற வேகத்தில் பறக்கும் திறனினை கொண்டது. இதன் விலை $9000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH - TAMIL