Twitter நிறுவனமானது தனது வாடிக்கயாளர்களின் தேவை கருதி புத்தம்புது வசதிகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.
அந்த வகையில் Twitter பதிவுகளுக்கு emoji மூலம் தங்களின் கருத்துக்களை தெரிவிக்கும் வசதியினை ஏற்படுத்திக்கொடுக்கும் வசதியினை ஆராய்ந்து வருகின்றது.
Facebook நிறுவனம் தங்களுடைய வாடிக்கயாளர்களுக்கு இந்த வசதியினை வழங்கி பாரிய வரவேற்பினை பெற்று இருந்தது. அந்த வகையில் Twitter நிறுவனமும் இந்த சேவையினை வழங்குவதன் மூலம் பாவனையாளர்களின் வரவேற்பினை பெற்றுக்கொள்ள முடியும்.
சில காலங்களு முன்னும் இது தொடர்பான ஆராய்ச்சியினை மேட்கொண்டிருந்த Twitter நிறுவனம் அதனை தற்காலிகமாக இடைநிறுத்தி வைத்திருந்தது.
தற்போது அந்த ஆராய்ச்சியினை மீண்டும் ஆரம்பித்து இருப்பது Twitter பயனாளர்களை சந்தோசப்படுத்தி உள்ளது என்றே கூறலாம். அதன் புதிய வசதிகளை எதிர்பார்த்தவர்களாக......
நன்றி
தமிழால் இணைவோம்
Big Bit Tech - Tamil