Whatsapp யில் ஒருவர் நமக்கு Message ஒன்றை அனுப்பிவிட்டு பின்னர் ஏதோ ஒரு காரணத்திற்காக அதனை நமது Chat யில் இருந்து அழித்துவிடுகின்றார். அவ்வாறு அழித்த Message இணை நாம் மீண்டும் படிக்க முடியுமா ?
ஆம், இப்போது அவ்வாறு Delete செய்யப்பட்ட Message களை படிக்கும் சந்தர்ப்பத்தை எமக்கு ஒரு Android APP வழங்குகின்றது. அதனை பற்றிய விளக்கத்தை இந்த பதிப்பில் நாம் பார்க்கலாம்.
அதற்காக நீங்கள் முதலில் உங்களிடம் உள்ள Android போனில் உள்ள Play Store சென்று "Notisave" என்ற App இணை Download செய்ய வேண்டு.
பின்னர் அது சில அனுமதிகளை கேட்கும். அதற்கு அனைத்திற்கும் Allow என்பதை தெரிவுசெய்துவிட வேண்டும்.
இதன் மூலம் நீங்கள் தவறவிட்ட அணைத்து notification களும் கிடைக்கும். இதன் மூலம் நீங்கள் தவறவிட்ட Whatsapp உட்பட சகல notification களும் கிடைக்கும்.
இந்த APP இணை இலவசமாக பயன்படுத்துவதால் அடிக்கடி விளம்பரம் வந்து உங்களை களைப்படைய வைக்கும். இதன் கட்டணம் செலுத்தும் சந்தாதாரராக ஆகினால் மதம் 65/= செலுத்தி விளம்பரம் அற்ற சேவையினை பயன்படுத்த முடியும்.
APP LINK : NOTISAVE
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIYT TECH - TAMIL