Send a WhatsApp message without saving mobile number
நாம் ஒருவருக்கு MESSAGE அனுப்புவதாக இருந்தால் முதலில் அவரின் WHATSAPP NUMBER இணைய நமது MOBILE யில் SAVE செய்தாக வேண்டும். பின்னரே அவருக்கு MESSAGE இணை அனுப்ப முடியும்
அனால் சில நேரம் குறிப்பிட்ட தேவைக்காக ஒன்றோ இரண்டோ MESSAGE களை மாத்திரம் அனுபுவதற்காக சேவையற்ற பிறரது WHATSAPP இலக்கங்களை SAVE செய்ய விரும்புவதில்லை.
அவ்வாறு WHATSAPP இலக்கங்களை SAVE செய்யாமல் WHATSAPP அனுப்பும் முறையினை இந்த பதிப்பில் காணலாம்.
STEP 1 :
உங்கள் MOBILE யில் உள்ள WEB BROWSER (CHROME, FIRFOX, INTERNET) இணை OPEN செய்து கீழ் உள்ள லிங்கினை CLICK செய்யவும்.
LINK -https://api.Whatsapp.com/send?phone=xxxxxxxxx
இதில் xxxxxxxx என்ற இடத்தில் நீங்கள் அனுப்ப இருக்கும் இலக்கத்தினை type செய்ய வேண்டும். ("94754262728" +குறிஈடு இல்லாமல் country code)
STEP 2 :
இப்போது உங்கள் SCREEN யில் MESSAGE என்ற ICON தோன்றும். அதனை கிளிக் செய்ய வேண்டும்.
STEP 3 :
சித்து தானாக உங்கள் MOBILE யில் உள்ள WHATSAPP இணை OPEN செய்து மெசேஜ் பக்கத்திற்கு போகும்.
NOTE :
இவ்வாறு பயன்படும் மற்றும் ஒரு LINK இணை கீழே தருகின்றோம். இதன் மூலமும் இந்த செயல்பாட்டினை செய்ய முடியும்.
LINK : http://wa.me/xxxxxxxxxx (xxxxxxxxxx - whatsapp number)
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH - TAMIL