Xiaomi நிறுவனமானது தனது Flagship Smart Phone ஆனா Xiaomi MI 11 யின் Lite Version யினை வெளியிட்டுள்ளது. சென்ற வாரம் இது இலங்கைக்கு விற்பனைக்கு Xiaomi நிறுவனம் அறிமுகப்படுத்தி இருந்தது. இதில் 5G என்ற SMart Phone உம் உள்ளது அது இலங்கைக்கு இன்னும் அறிமுகப்படுத்தவில்லை.
இந்த வருடம் மார்ச் மாதம் 29ம் திகதி உலகளாவிய ரீதியில் அறிமுகப்படுத்தி இருந்த இந்த ஸ்மார்ட் போன் பலரது Flagship கனவினை நனவாகும் அளவில் அமைந்துள்ளது. அதனது சிறப்பம்சங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.
Body :
இதன் வடிவமைப்பு நேர்த்தியாக ஒரு விலை உயர்ந்த ஸ்மார்ட் போன் ஒன்றினை கையில் எடுப்பதற்கான ஒரு உணர்வினை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வெறும் 6.8mm தடிமனை மட்டும் கொண்டுள்ளதால் மித மித மெல்லியதானதாக உள்ளது. இதன் நிறையும் 157g ஆகவே உள்ளது. IP53 என்ற நீர்புகா சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. இதன் பாதுகாப்பிற்காக Gorilla 5 வழங்கப்பட்டுள்ளது.
Display :
Amulod மற்றும் 1B Colours மற்று HDR10 போன்ற தொளில்நுபங்களுடன் இதன் தொடுதிரை வடிவமைக்கப்பட்டுள்ளது. 6.55 inch அளவினை கொண்டதாகவும் காணப்படுகின்றது.
Internal :
Qualcomm நிருவனத்தின் 732G என்ற Redmi note 10 pro யில் பயன்படுத்தப்பட்ட சக்தி வாய்ந்த வினைதிரன்கொண்ட Chipset பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பக்கபலமாக 6/8 GB RAM மற்றும் Storage ஆக 64/128 GB உம் வழங்கப்பட்டுள்ளது.
Camera :
இதன் பின்பக்கம் 3 Camera க்கள் காணப்படுகின்றன. இதன் பிரதான Camera 64MP ஆக உள்ளது. 8MP ultra wide மற்றும் 5MP macro cameraஉம் உள்ளடக்கப்பட்டுள்ளது. முன்பக்க Camera ஆக 16MP ஒன்று உள்ளடக்கப்பட்டுள்ளது. பின் பக்க Camera மூலம் 4K Video 30fbs வரை எடுக்கும் வசதி உள்ளது.
Sound :
இதில் இருபக்க Stereo Speaker வசதி காணப்படுகின்றது. அனால் 3.2mm Jack கொண்ட Audio Port இதில் இல்லை.
Battery :
4250mAh கொள்ளளவினை கொண்ட Battery இணைக்கப்பட்டுள்ளது. அதனை சார்ஜ் செய்ய 33W வேகமும் காணப்படுகின்றது.
Others :
இது Boba Black, Peach Pink மற்றும் Bubblegum Blue என்ற நிறங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் FIngerprint, Accelerometer, Gyro, Proximity, Compass, USB Type C 2.0, GPS, Bluetooth 5.1 போன்ற பல வசதிகள் இணைக்கப்பட்டுள்ளது.
Price :
இலங்கையில் இதன் விலை Rs. 61200.00 யில் இருந்து தொடங்குகின்றது.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH - TAMIL