உலகில் பல்வேறு பொருட்களை விளம்பரப்படுத்துவதில் GOOGLE நிறுவனம் முன்னிலையில் இருந்து வருகின்றது. அதற்கு YOUTUBE நிறுவனம் முக்கிய பங்களிப்பினை வழங்கு கின்றது.
அந்த வகையில் YOUTUBE யில் முகப்பு பக்கத்தில் உள்ள காணப்படும் MASTHEAD விளம்பரங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ளது. அதாவது YOUTUBE இணைய திறந்தவுடன் முன்பக்கத்தில் காணப்படும் விளம்பரங்களே MASTHEAD என கூறப்படுகின்றது.
இந்த இடத்தில GOOGLE நிறுவனம் சில கட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ளது. அதன்படி அரசியல் , சூதாட்டம் மற்றும் மது பொருட்கள் போன்றவற்றின் சந்தைப்படுத்தல் விளம்பரங்களை இனி விளம்பரம் செய்ய முடியாது என அறிவித்துள்ளது.
மது பொருட்கள் விற்பனை மற்றும் அன்றி மது சம்பந்தப்பட்டு எந்த ஒரு விளம்பரங்களையும் இனி GOOGLE போருப்பெடுக்காது என அறிவித்துள்ளது. இதற்கு முக்கிய கரணம் மற்றைய விளம்பரப்படுத்தல் ஊடகங்களை பார்க்க YOUTUBE யில் பதிவிடப்படும் விளம்பரங்கள் அதிகமானவர்களை சென்றடையும் என்ற எண்ணத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH - TAMIL