- Bitcoin யின் விலை $30573 இருந்து $31979 ஆக உயர்வடையும்.
- Ethereum யின் விலை $2041 இருந்து $2106 ஆக உயர்வடையும்.
- Ripple யின் விலை $0.596 இருந்து $0.785 ஆக உயர்வடையும்.
கடந்த சில வாரங்களாக Cryptocurrency பல்வேறு காரணங்களால் பல இடங்களில் வீழ்ச்சியை கண்டிருந்தது. ஆனால் இப்போது Bitcoin, Ethereum, Ripple போன்ற Cryptocurrency இன் விலையை சற்று உயர்வைக் கண்டுள்ளது என்றே சொல்ல வேண்டும்.
Bitcoin ஜூன் 29 வரை குறைந்த வேகத்துடனான உயர்வை அடைந்து இருந்தது. இந்த வளர்ச்சி வீதம் தொடர்ந்தால் நடுபகுதியில் BTC $35618 இல் இருந்து $42451 எல்லை வரை செல்லக்கூடும்.
Ethereum யின் வளர்ச்சி வேகம் குறைந்ததாக இருந்தாலும் அது திருப்தி அளிக்கும் வகையிலேயே அமைந்துள்ளது. இது தொடர்ந்தால் 42% வீதம் அடிப்படையில் $2992 வரை செல்லும்.
Ripple யின் விலையேற்றம் சற்று எதிர்பார்த்ததை விட குறைவானதாகவே உள்ளது. இது 10% அதிகரிப்பு வேகத்துடன் $0.785 வரை செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Cryptocurrency காலத்தின் தேவையாக மாறிவருவதால் பல முதலீட்டாளர்கள் இதன் பாதிப்பினால் கவலையடைந்த நிலையில் இருந்தனர். ஆனால் இந்த வளர்ச்சி வீதம் அவர்களுக்கு சந்தோசத்தை குடுக்கும் என்கா நம்பலாம்.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH - TAMIL
Tags:
Tech News