e-Sim என்றால் என்ன ? இதுதான் எதிர்காலமா ?

 Whats is the e-Sim ? How to use it ? What is the usage of the e-Sim ?

what is the e-sim, How to use e-Sim ? What is the usage of the e-Sim ?, List of e-Sim Support Mobile Phones,


நாம் நமது தொலைபேசியில் ஒருவருடன் அழைப்பினை ஏற்படுத்தவோ அல்லது பிற தொடர்பாடளுக்கோ கண்டிப்பாக சேவை வழங்குனர்கள் (Service Providers) தேவை. அதற்காக கையடக்க தொலைபேசியில் Sim Card (Subscriber Identification Module இணை பயன்படுத்துவோம்.


அனால் தற்போது புதிய தொழில்நுட்பங்கள் அன்றாடம் வந்த வண்ணமே உள்ளது. அதன் விளைவே இந்த e-Sim (Embedded Sim). தொழில்நுட்பத்தின் வளர்ச்சி சந்தையில் கனபடுகின்ற Smart Phone உட்பத்தியாளர்களுக்கு இடையிலான போட்டி e-Sim உருவாக்கத்திற்கு வித்திட்டது எனலாம்.


esim, bigbittechtamil.com

இந்த sim எமக்கு மற்றவற்றை போன்று பௌதீக ரீதியில் தொட்டு உணரக்கூடிய வகையில் இல்லாமல் தொலைபேசிக்கு உள்ளல் பொருத்தப்பட்டு இருக்கும். இது அந்த தொலைபேசி தயாரிப்பு நிறுவனத்தால் program செய்யப்பட்டு இருக்கும்.


இந்த e-Sim பாவனையால் நமக்கு வேண்டிய சேவை வழங்குனர்களது சேவையினை நாம் மாற்றிகொள்வது இலகுவானது. இதற்காக நாம் அடிக்கடி Sim Tray இணை அகற்றி அகற்றி பயன்படுத்த வேண்டிய தேவை இல்லை.


நீங்கள் உங்களது e-Sim இனை மாற்ற வேண்டும் என்று நினைதலோ அல்லது புதிய இணைப்பினை பெற வேண்டும் என்று நினைத்தாலோ இனி கடை கடைய ஏறி இறங்க தேவையில்லை. 


உங்கள் வீட்டில் இருந்து கொண்டே சேவை வழங்குனர்கள் அனுப்பும் மின்னஞ்சலில் உள்ள QR Code இணை Scan செய்தாலே போதும் உங்களது தொலைபேசிக்கு e-Sim செயற்படுத்தப்பட்டுவிடும்.


e-sim activation, big bit tech tamil

இந்த e-Sim யின் வருகை Smart Phone தயாரிப்பாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். இந்த களத்தில் உள்ள போட்டி தன்மையை சமாளிக்கும் வகையில் Smart Phone களின் அளவு மற்றும் நிறையினை இது குறைத்தே விட்டது எனலாம். சாதாரண Sim பாவனையைபாக்கிலும் இந்த e-Sim 1/3 பங்கு அளவு மாத்திரமே.


இதன் பிரதிகூலமாக நோக்குமிடத்து இது ஒரு புதிய தொழில்நுட்பம் என்பதால் அநேகமான சேவை வழங்குனர்களிடம் இந்த வசதி இன்னும் அறிமுகப்படுத்தவில்லை. இலங்கையை பொருத்தமட்டில் Mobitel மற்றும் Dialog களில் மாத்திரமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


WHAT IS THE CRYPTOCURRENCY ? HOW TO INVEST IN BITCOIN

e-Sim இணை கொண்டுள்ள சில சாதனங்களின் தொகுப்பினை கீழே பார்க்கலாம்.
List of e-Sim Support Mobile Phones


Apple

  • iPhone 12, 12 Pro, 12 Pro Max, 12 min
  • iPhone SE 2020
  • iPhone 11, 11 Pro, 11 Pro Max
  • iPhone XR

Samsung

  • Samsung Galaxy S21, S21+, S21 Ultra
  • Samsung Note 20 FE, FE 5G, 20+, Ultra, Ultra 5G
  • Samsung Fold, Fold LTE
  • Samsung Z Flip, Z Fold 2 5G
  • Samsung Galaxy S20, S20+, S20 Ultra 


Google Pixel

  • Google Pixel 5
  • Google Pixel 4a
  • Google Pixel 4
  • Google Pixel 3 & 3XL
  • Google Pixel 2

 Huawei

  • Huawei P40 & P40 PRO

Oppo

  • Oppo Find X 3 Pro

Other Brand

  • Nuu Mobile X5
  • Lenova Yoga 630
  • Motorola Razr 2019


ஏனைய தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட கட்டுரைகளை வாசிக்க

நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH - TAMIL

Post a Comment

Previous Post Next Post