Multiple phrases support to Alexa smart home routines - "Good night or Bedtime"
Artificial Intelligent என்றால் என்ன ?
Alexa smart home ஆனது இப்போது ஒரே அர்த்தத்தை கொண்ட பல சொற்றொடர்களை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றல் போல் செயல்படும் வகையில் இப்போது Update செய்யப்பட்டுள்ளது.
உதாரணமாக Alexa விடம் "Alexa Good Night" என்று கூறினால் அதனை புரிந்துகொண்ட கதவினை மூடி Light இணை அனைத்து விடும். அனால் இந்த செயல்பாட்டிற்கு குறித்த வசனத்தை மட்டுமே பயன்படுத்த முடியும்.
அனால் இப்பொது புதிய வசதியின் படி "Alexa Bedtime " அல்லது "Alexa Night Night" அல்லது "Alexa bonne nuit" என்று ஒரு சொல்லிற்கு 7 வகையான சொற்றொடர்களை பயன்படுத்த முடியும்.
What is the artificial intelligent ?
Alexa Smart Home ஆனது அளவில் சிறிதாக இருந்தாலும் அது ஆற்றுகின்ற சேவை பெரியது. இந்த சிறிய இலத்திரனியல் சாதனத்தை சுற்றி ஒரு Smart House ஒன்றினையே உருவாக்கிட முடியும். இந்த சாதனம் ஆரம்பத்தில் பெண் குரல் பதிவோடு உருவாக்கப்பட்டாலும் தற்போது ஆண் குரல்பதிவும் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த சாதனத்தை கொண்டு சுமார் 140,000 இற்கு மேற்பட்ட Smart House சாதனங்களை கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டது.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH - TAMIL
Tags:
Tech News