Adobe Premiere Pro Released for Apple M1 Processor
Apple நிறுவனத்தின் M1 Chip உள்ள Macகளுக்கான Adobe Premiere Pro வெளியிடப்பட்டது. Adobe கூறும் போது Adobe Premiere Pro ஆனது Apple M1 Chipset உடன் இணையும் போது 50% வேகமாக திறக்கவும் Editing செய்யும் போது 77% வேகமாகவும் இயங்கும் என கூறியுள்ளது.
Apple நிறுவனம் தனது முதல் M1 Processor உடனான கடந்த மாதம் நவம்பர் அறிமுகப்படுத்தி இருந்தது. Adobe Premiere Pro Intel Chipset களுக்காக உருவாகப்பட்டலும் M1 யின் வேகத்திற்கு நிகரான பூரண பயனை பெற முடியாது.
M1 இற்கான புதிப்பித்தளுடனே இந்த புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Adobe நிறுவனமானது பல்வேறுபட்ட துறைகளுக்கு பொருத்தமான விடயங்களை உடனுக்குடன் வழங்கி வருகின்றது. மென்பொருளுக்கான Update களையும் விரைவாக வழங்கும் நிறுவனம் ஆகும்.
M1 Processor களுக்கான Lightroom December மாதமும், Photoshop March மாதமும், Lightroom Classic மற்றும் Illustrator மற்றும் InDesign என்பன June மாதமும் வேக வேகமாக வெளியிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
ADOBE PREMIERE PRO இற்கான புதிய Update உம் இந்த மாத கடைசியில் வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த Update யில் speech to text மற்றும் Caption Customization வசதிகள் புதிதாக வரவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH - TAMIL