PUBG MOBILE ஆனது கடந்த வருடம் செப்டம்பர் மாதம் தடை செய்யப்பட்ட நிலையில் பலரது எதிர்பார்ப்பாக மீண்டும் இந்தியாவுக்கு PUBG MOBILE வரும் என்பதே.
அந்த வகையில் இந்தியாவின் சட்டதிட்டங்களை மதித்து புதுவகை மாற்றங்களுடன் BATTLEGROUND MOBILE INDIA என்ற பெயரில் வந்துள்ளது. PUBG எவ்வாறு இருந்ததோ அதே போன்று சில சில மாற்றங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது.
முதலில் BATTLEGOUND MOBILE INDIA யின் BETA பதிப்பு கடந்த 2 வாரங்களுக்கு முன் வெளியிடப்பட்டு இருந்தது. அந்த BETA பதிப்பை இதுவரை 5 மில்லியன் இக்கு மேற்பட்டோர் DOWNLOAD கள் செய்துள்ளனர். அது மட்டு இன்றி பிரதான பதிப்புக்காக இன்னும் பல லட்சம் பேர் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கின்றனர்.
இந்த BATTLEGROUND MOBILE INDIA பதிப்பினை KRAFTON நிறுவனமே வெளியிட்டுள்ளது. இந்த பதிப்பில் இருந்த VIOLENTS ஐ தூண்டும் பல விடயங்கள் மாற்றப்பட்டுள்ளன.
BATTLEGROUND MOBILE INDIA யின் பிரதான பதிப்பு அடுத்த வாரத்திற்குள் வெளியிடப்படும் என KRAFTON நிறுவனம் அறிவித்துள்ளது.
இதில் உங்களுடைய பழைய PUBG யின் அணைத்து தரவுகளையும் மாற்றிக்கொள்ள முடியும். நீங்கள் பழைய PUBG யில் எதுவரை விளையாடி உள்ளீர்களோ அத்தனை தரவுகளும் நீங்கள் இதில் சேகரித்து பழைய ID கொண்டே விளையாட முடியும்.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH - TAMIL