Facebook Group களுக்கான Export என்ற புதிய வசதியை உருவாக்கியது.

 

facebook introduced group expert, facebook group, Expert Badge, tech news in tamil, admin, Q and A

Facebook is introducing a new feature called “Group Experts”

Facebook நிறுவனம் Group களுக்கான புதிய வசதிகளை மேம்படுத்தளுக்காக உருவாக்கி உள்ளது. Expert என்ற புதிய Option இனை அறிமுகப்படுத்தி உள்ளது.


இதன் மூலம் குறித்த Facebook எந்த விடயம் சம்பந்தமாக உருவாக்கப்பட்டதோ அந்த விடயத்தில் Expert இனை அந்த Group யின் Admin நியமிக்க முடியும்.


இதன் மூலம் அந்த Expert கள் தங்களுடைய கருத்துக்களை தெளிவான முறையில் தெரிவிக்க முடியும். இதன் மூலம் பூர விளக்கத்தினை மற்றைய குழு உறுப்பினர்கள் அடைந்து கொள்ள முடியும்.

கடந்த காலங்களில் தடுப்பூசிகளுக்கான தவறான கருத்துக்கள் பரப்பப்படுதல் மற்றும் அரசியல் ரீதியான துஸ்பிரயோகங்கள் என பல விடயங்கள் இந்த குழுமங்கள் ஊடக அதிகமாகவே பறப்பட்டு வந்தது.


இதனால் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து தடுப்பூசிகள் தொடர்பான கருத்துக்களை பரப்பும் மற்றும் அரசியல் தொடர்பான குழுக்கள் என்பவற்றை புதிய உறுப்பினர்களுக்கு பரிந்துரைப்பதை Facebook நிறுத்தி உள்ளது.


இது தொடர்பாக Facebook பயனாளர் ஒருவர் குறிப்பிடும் போது Expert என்ற Option தற்போது சோதனையிலே உள்ளது. இது ஒரு சில தேர்ந்து எடுக்கப்பட்ட் குழுக்களுக்கு மாத்திரமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சமூக தரத்தினை மேம்படுத்தும் நோக்கில் ஏதேனும் குழுக்கள் 90 நாட்களில் Facebook யின் கொள்கைகளை மீறும் பட்சத்தில் அந்த குழுக்களுக்கு Expert இனை பயன்படுத்த தடை விதிக்கப்படும் என கூறியுள்ளது.


Facebook குறிப்பிடும் போது இவ்வாறன புதிய வசதிகள் அறிவிப்பான குழுக்களை உண்மையான தரமான அறிவார்ந்த செயல்பாடுகளை செய்வதற்கு ஊக்குவிக்கும் என குறிப்பிட்டது.


Facebook நிறுவாகி Maria Smith தமது வலைப்பதிவில் குறிப்பிடும் போது Group Admin கள் தங்களது குழுக்களுக்கான Experts இனை தேர்ந்தெடுக்கும் தகுதி உள்ளது, இதனால் குறித்த துறையில் திறமையான Expert களை தெரிவு செய்யும் கடமை Admin களுக்கு உள்ளது என்று கூறினார்.

Admin கள் குழு Expert களுடன் சேர்ந்து அந்த குழுமத்தில் உள்ள மற்ற உறுப்பினர்களின் சந்தேகங்களை தீர்க்க கேள்வி பதில் Q & As இனை ஒழுங்கமைத்து ஒரு தரமான கலந்துரையாடலை ஏற்படுத்த முடியும்.


இவ்வாறு Expert களை தேர்ந்து எடுக்க அவர்களுக்கு Request அனுப்பப்படும். இதனை அவர்கள் ஏற்கவும் முடியும் அல்லது நிராகரிக்கவும் முடியும். தேர்ந்து எடுக்கும்பட்சத்தில் அவர்களுக்கான அடையாளம் (Badge) வழங்கப்படும்.


நன்றி

தமிழால் இணைவோம்

BIG BIT TECH - TAMIL  

Post a Comment

Previous Post Next Post