Google Map's help to avoid the traffic in to the city areas.
கூட்ட நெரிசல் மிகுந்த நகரங்களான நியூயோர்க் மற்றும் சிட்னி நகரங்களில் போக்குவரத்து நெரிசல் சம்பந்தமாக Google நிறுவனத்தின் கணிப்புகள் சிறப்பான முறையில் செயலாற்றி இருந்தது.
இந்த நகரங்களில் தனியனபயனங்களுகும் ரயில் போக்குவரத்திற்கும் இடையிலான போக்குவரத்து நெரிசல்களை வேறுபடுத்தி காட்டி இருந்தது. போக்குவரத்து Agency களால் வழங்கப்பட தகவல்களுக்கு அமைவாகவே இந்த அம்சம் செயல்படுத்தப்படுகின்றது. Google மேலும் பல நகரங்களுக்கு இந்த திட்டங்களை விரிவுபடுத்த தீர்மானித்துள்ளது.
Android செயலிக்கான பல புதிய சேர்ப்புகளை Google நிறுவனம் வெளியிட்டுள்ளது. Timeline என்ற பகுதியில் Insight என்ற பகுதியினுள் நீங்கள் செல்லவேண்டிய இடத்தினை என்ன என்ன வழிகளில் சென்றால் எவ்வளவு நேரம் எடுக்கும் என்பதை துல்லியமாக காட்டுகின்றது.
இவற்றினை பிற நண்பர்களுக்கு அனுப்புவதற்கான வசதிகளும் உள்ளது. இதன் மூலம் நண்பர்கல்பயனங்கள் தொடர்பான திட்டங்களை இலகுவாக திட்டமிட உதவுகின்றது.
மேலும் Google Map ஆனது அமெரிக்காவில் உள்ள உணவகங்களில் மதிப்பைவுகலையும் நடத்துகின்றது. இதன் மூலம் மக்களின் விருப்பங்கள் விலை நிர்ணயம் போன்ற தகவல்களை சேகரித்து அதனை Google Map ஊடக மற்றைய மக்களுக்கு தெரிவிக்கின்றது.
இந்த வசதி Android, iOS இரண்டிற்கும் கிடைக்கப்பெறுகின்றது. இது மக்களுக்கு மாத்திரம் அன்றி உணவகம் செய்யும் அனைவர்க்கும் ஒரு புதிய சந்தை வாய்ப்பினையும் ஏற்படுத்துகின்றது.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH - TAMIL