Google நிறுவனம் தற்போது தீங்கினை ஏற்படுத்த கூடிய Play Store யில் உள்ள 9 Android App களை இனம் கண்டு நீக்கியுள்ளது. அனால் அத்தனை App களும் million கணக்கான Download களை கடந்தவை ஆகும்.
இவ்வகையான Appகள் பயனாளர்களின் Password களை சேகரிக்கும் தன்மை உள்ளதால் இது தொடர்பாக அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இவ்வகை App கள் Facebook பாவனையாளர்களின் User Name மற்றும் Password களை பெரும் செயல்பாட்டை செய்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
அதிகளவான மக்கள் அதிக செயல்பாடுகளுக்கு ஒரே மின்னஞ்சல் முகவரி மற்றும் Password இணை பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் Hacker இக்கு வேலை சுலபமாகிறது.
இவ்வகை App களுக்குள் நுழைய Facebook இணைய பயன்படுத்துமாறு கேட்கின்றது. பின்னர் சில மென்பொருட்களை வைத்து பயனாளர்களின் Facebook உடைய User Name மற்றும் Password யினை திருடுகின்றார்கள்.
இந்த செயல்பாட்டினை Dr.Web கண்டறிந்துள்ளது. இவ்வாறான App கள் கிட்டத்தட்ட 5,856,010 தடவைகள் Download செய்யப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். மேலும் இவர்கள் Google நிறுவனத்திற்கு அறிவித்ததை தொடர்ந்து Google நிறுவனம் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இவ்வகை App கள் பயனாளர்களின் Smart Phone கலீல் Install செய்யப்பட்டு இருந்தால் உடனடியாக Uninstall செய்யும் படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
அந்த App களை கீழே பார்க்கலாம்.
01. PIP Photo - 5.8M Downloads
02. Processing Photo - 500K Downloads
03. Rubbish Cleaner - 100K Downloads
04. Inwell Fitness - 100K Downloads
05. Horoscope Daily - 100K Downloads
06. App Lock Keep - 50K Downloads
07. Lockit Master - 5000 Downloads
08. Horoscope Pi - 1000 Downloads
09. App Lock Manager - 10 Downloads
Dr. Web தனது வலைத்தளத்தில் " Android சாதனா உரிமையாளர்களின் App களை நிறுவவும், நம்பகமான நிறுவனங்களின் App களை நிருவவும், பிற பயனாளர்களின் விமர்சனங்களை பார்வையிட்டபின் நிறுவவும் கவனம் செலுத்த வேண்டும்" என தெரிவித்துள்ளது.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH - TAMIL