Huawei’s next flagship phone, the P50, is set for launch on July 29th
Huawei நிறுவனமானது தனது Flagship Smat Phone ஆனா Huawei P50 இணை இந்தமாதம் 29ஆம் திகதி அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளதாக தனது Twitter மற்றும் Weibo பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளது.
On 29th July, we will be unveiling our newest products at the HUAWEI New Flagship Products Launch. Stay tuned to find out more.#LiveSmartWithHuawei pic.twitter.com/Be6dgSvOVh
— Huawei Mobile (@HuaweiMobile) July 19, 2021
Huawei நிறுவனத்தின் வாடிக்கையாளர் குழுமத்தின் CEO Richard Yu தனது Weibo பக்கத்தில் குறிப்பிடும் போது தொலைபேசிகளின் கற்பனையில் புதிய ஆரம்பத்தினை கொண்டு வர இருப்பதாகவும் அதிகமான கவனத்தினை Camera யில் செலுத்தி உள்ளதாகவும் குறிபிட்டுள்ளார்.
Huawei நிறுவனத்தின் Flagship Smart Phone ஆனா Huawei p40 அறிமுகமாகி ஒருவருடத்திற்கு மேலாகிவிட்ட போதிலும் Huawei P50 ஆனது இந்த மாதம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
US இன் தேசிய பாதுகாப்பினை காரணம் காட்டி Huawei நிருவனதிற்கு தடைவிதித்து இருந்த நிலையில் Huawei நிறுவனம் உலக சந்தையில் பாரிய சரிவினை சந்தித்து இருந்தது. அனால் அந்த சரிவே அந்த நிறுவனத்திற்கு பலமாக அமைந்து தனது சொந்த Chip ஆனா Kiran இணை உருவாக்க வழிவகுத்தது.
கடந்த வருடம் முன்னிலையில் இருந்த Huawei Smart Phone களின் சந்தைப் பெருமதி இந்த வருடம் 5 ஆம் இடத்தை கூட தக்கவைக்க முடியாத நிலையினை அடைந்துள்ளது. சீன நாட்டு தயாரிப்பான Oppo கூட முன்னிளையினை அடைந்து இந்த வருட ஜனவரி மாத மிக பிரபல்யமான Brand ஆக Oppo மாறியுள்ளது.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH - TAMIL