Nothing நிறுவனமானது குறைந்த விலையில் Noice Calcellation வசதிகளுடன் கூடிய earbuds களை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து Nothing நிறுவனத்தின் Founder ஆன Carl Pei குறிப்பிடும் போது இதன் விலையை $99 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
இந்த earbuds 3 micகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக இது UK, இந்தியா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு முதலில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
Carl Pei Oneplus நிறுவனத்தின் முன்னால் co-founder ஆகும். Nothings earbuds ஆப்பிள் நிறுவனத்தின் $249 பெறுமதியான Apple Airpods க்கு போட்டியாக இது அமையும் இருக்கும் என்று கூறுகின்றார்.
Noice cancellation வசதி இப்போது Mid-Range சாதனங்களிளும் வந்துவிட்டது . உதாரணமாக $130 பெறுமதியான The Soundcore Liberty Airb2 pro, Amazon நிறுவனத்தின் $120 பெறுமதியான Echo Buds , Google நிறுவனத்தின் Pixel Buds A-Series போன்றவையும் சந்தையில் உள்ளன.
நன்றி
தமிழால் இணைவோம்.
BIG BIT TECH -TAMIL