PUBG MOBILE என்பது ஒரு பிரபலமான பல மில்லியன் மக்கள் விளையாடும் ஒரு ஆன்லைன் விளையாட்டாக இருந்து வருகின்றது. இன்னும் சில நாட்களில் SEASON 19 நிறைவடைய உள்ள நிலையில் SEASON 20 இற்கான சில தகவல்கள் இணையத்தில் வலம்வருகின்றது.
SEASON 19 இந்த மாத 12ம் திகதி முடிவடைய உள்ள நிலையில் சில நாட்களில் SEASON 20 வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் SEASON 20 யில் HACKING இக்கு எதிராக ANTI CHEATING வசதியும் உள்ளடக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
PUBG MOBILE மற்றும் TESLA நிறுவனங்களுக்கு இடையில் இந்த SEASON 20 யில் ஒப்பந்தம் ஒன்று இடப்பட்டுள்ளதாக PUBG MOBILE யின் TWITTER பக்கத்தில் அறியக்கிடைக்கின்றது. இதன் மூலம் TESLA நிறுவனத்தின் தயாரிப்புக்கள் PUBG MOBILE SEASON 20 யில் விளம்பரப்படுத்தும் வகையில் அமையலாம்.
Are you ready to step into the future with us? 🚗⚡ We're excited to announce that we will be partnering with @Tesla to bring its revolutionary spirit and products in-game! 🙌🌎❤️ Stay tuned for more updates! 👀 pic.twitter.com/219xs5UplR
— PUBG MOBILE (@PUBGMOBILE) June 24, 2021