புதிய சாதனை படைத்த TIK TOK - 3 BILLION DOWNLOADS

PLAYSTORE மற்றும் APP STORE 2 யிலும் உலகளாவிய ரீதியில் சுமார் 3 பில்லியன் DOWNLOAD களை கடந்து TIKTOK சாதனை படைத்துள்ளது.   


TIKTOK REACHED 3 BILLION DOWNLOADS,pp Store, Short-video app, ByteDance, app intelligence firm Sensor Tower, WhatsApp, Messenger, Facebook, and Instagram, social networking, Tinder, Netflix, YouTube, and Tencent Video, non-game apps


இந்திய உட்பட பல நாடுகளால் இன்றளவிலும் தடை செய்யப்பட்டுள்ள TIKTOK செயலியானது இந்த அளவு அபார வளர்ச்சியினை கண்டுள்ளது வியக்கத்தக்க ஒரு விடயமாகவே உள்ளது.


இவ்வாறு சாதனை படைத்த செயலிகளில் FACEBOOK காணப்பட்டது. இப்போது அதற்கு அடுத்ததாக இந்த TIKTOK செயலி மாத்திரமே இந்த சாதனையை எட்டி உள்ளது.


TIKTOK செயலியானது சீன நாட்டை சேர்ந்த BYTE DANCE நிருவனதிட்கு சொந்தமானது. அண்மையில் இந்தயாவில் பல செயலிகள் தடையினை சந்தித்து இருந்தது. அதில் TIKTOK உம் ஒன்றாகும்.

இது குறித்து APP INTELLIGENCE FIRM இணை சேர்ந்த செயலிகள் சம்பந்தப்பட்ட செய்திகளை வெளியிடும் SENSOR TOWER தனது வலைப்பக்கத்தில் குறிப்பிடும் போது "குறுகிய வீடியோ பயன்பாட்டை உடைய TIKTOK ஆனது PLAY STORE மற்றும் APP STORE இரண்டிலும் தனி தனியாக 3 பில்லியன் பதிவிறக்கங்களை அடைந்துள்ளது" என்றது.


TIKTOK இணை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் உலக அளவில்   2.5 பில்லியன் டொலர்களை செலவு செய்கின்றனர். அந்த வகையில் YOUTUBE, NETFLIX, TINDER, TENCENT VIDEO ஆகியவை மாத்திரமே 2.5 பில்லியன் டொலர் வருமானம் ஈட்டும் விளையாட்டு அல்லதாக செயலியாக இருந்து வந்துள்ளது.


நன்றி
தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post