You can change who can reply to you even after your tweet.
Twitter நிறுவனம் தனது Twitter பக்கத்தில் ஒரு பதிவினை இட்டு இருந்த்தது. நீங்கள் இடும் Tweets களுக்கான reply க்களை உங்களால் கட்டுப்படுத்த முடியும் என்பதே.
Your Tweets = Your space. Now you can change who can reply to you even after you Tweet. https://t.co/rNWJk6zWTr pic.twitter.com/3HFSjAotg7
— Twitter Safety (@TwitterSafety) July 13, 2021
இந்த வசதியானது கடந்த வருடம் Twitter அறிமுகப்படுத்தி இருந்தாலும் அதில் நாம் Tweet இடும் போதே மாற்றி அமைக்க வேண்டும். Tweet இட்ட பிறகு எந்த மறுத்தாலும் செய்ய முடியாது.
அனால் இப்பொது அறிமுகப்படுத்தப்பட்ட வசதியானது நீங்கள் Tweet இட்ட பிறகும் உங்களுக்கு தேவைக்கு ஏற்ப Reply யின் செயல்பாட்டினை கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியும்.
இந்த செயல்பாடானது IOS, ANDROID மற்றும் கணனிகளிலும் பயன்படுத்த முடியும். இதன் மூலம் வீணான கருத்துப் பரிமாற்றங்கள் தவிர்க்கப்பட்டு சிறப்பான சூழலை Twitter யில் உருவாக்க முடியும்.
இதனை செயல்படுத்த Twitter யில் Tweet செய்த பின் அந்த Tweet யில் 3 புள்ளிகள் காணப்படும். அதனை Select செய்து Change who can reply என்பதை தெரிவு செய்ய வேண்டும். அதில் Every one என்ற தெரிவை செய்தல் அனைவரும் reply செய்ய முடியும். only people you follow என்ற தெரிவும், people you mention என்ற தெரிவும் உள்ளது.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH - TAMIL.