WhatsApp Banned More Than 2 Million Accounts In India
இந்தியாவில் கடந்த மாதம் பல்வேறு அகியான புதிய தொழில்நுட்பம் சம்பந்தமான சட்ட மூலங்கள் இயற்றப்பட்டது அனைவரும் அறிந்ததே. முக்கியமாக சமூக வலைத்தளங்கள் கண்டிப்பாக இந்த சட்டமூலங்களை கடைபிடிக்கவேண்டியது அவசியமாக்கப்பட்டு இருந்த்தது.
இந்த சட்டதிட்ட விதிகளுக்கு அமைவாக WHATSAPP நிறுவனம் மே 15 முதல் ஜூன் 15 வரை 20 லட்சம் பயனாலர்களுடைய கணக்குகளை முடக்கயுள்ளது. இது குறித்து WHATSAPP நிறுவனம் விளக்கம் ஒன்றினை வழங்கயுள்ளது.
அதாவது பயனாளர்கள் குற்றசெயலில் ஈடுபட முன்னதாக அதனை தடுப்பதில் கவனம் செலுத்துவதாகவும் இதற்காக மூன்று கட்டங்களாக ஒருவரது கணக்கு ஆராயப்படுவதாகவும் கூறியது.
இதனால் WHATSAPPயில் பதிவுசெய்தல், தகவலை அனுப்புதல், எதிர்மரையான கருத்துக்களை பெறுதல் என்பதனை எமது குழு ஆய்வு செய்து அதன் மூலம் நிறுவனத்தின் செயல்திறனை அதிகரிக்க உதவும் என கூறியுள்ளது.
இதனது தாய் நிறுவனமான FACEBOOK உம் 320 மில்லியன் பேரின் கணக்கினை முடக்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH - TAMIL