Google has discontinued google pixel 5 smart phone
Pixel 6 வருவதற்கு முன்னரே Google யின் Pixel 5 கடைசி உற்பத்தியும் விற்கப்பட்டது.
Google நிறுவனத்தின் புதிய Pixel 6 Smart Phone இன்னும் சில வாரங்களில் சந்தைப்படுத்தப்பட உள்ளது. இந்த நிலையில் Google யின் Online Store யில் Google Pixel 5 மற்றும் Pixel 4a 5G யின் உற்பத்திகள் "Sold out" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது Google தனது உற்பத்திகளை நிறுத்திவிட்டதை குறிக்கின்றது. இனி Google யின் இந்த Pixel 5 இறுதி சில உற்பத்திகள் Offline Store களில் கிடைக்கலாம்.
இது தொடர்பில் Google தொடர்பாளர் குறிப்பிடும் போது " Google தனது Google Pixel 5a (5G) அறிமுகப்படுத்தப்பட்டதோடு Google Pixel 4a மற்றும் 5 களின் விற்பனைகள் நிறுத்தப்பட்டது. மேலும் Offline விற்பனையாளர்களிடம் கடைசி Pixel வரை விற்பனைக்கு கிடைக்கும்" என குறிப்பிட்டார்.
Google pixel 4a 5G ஆனது Google pixel 5a 5G வருவதற்கு முன் நிறுத்தப்படுவது ஒரு சாதாரண விடயம்தான் அனால் Google யின் பிரதான உற்பத்திகள் அதன் அடுத்த பதிப்பு வந்த பின்னரே நிறுத்தப்படும். அனால் இந்த முறை Google pixel 6 வரும் முன்னரே Google pixel 5 நிறுத்தப்படுவது ஆச்சரியமே. இது Google pixel இற்கு சாதகமாக கூட அமையலாம்.
இதற்கு Google பிரதான உற்பத்தியுடன் A உற்பத்திகள் நெருங்கிய அதிகமான வசதிகளை கொண்டு உள்ளத்தால் Google pixel 5 இணை ஒத்த வசதிகள் pixel 5a 5G யில் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கலாம். மேலும் Google a பதிப்புகள் பிரதான போட்டியாளர்களுடன் போட்டியிட உருவாக்கப்டாமையால் அதன் உற்பத்திகள் நடுத்தர பாவனையாளர்களை கவர்கின்றது.
ஏனைய தொழில்நுட்ப செய்திகளை அறிந்துகொள்ள கீழே உள்ள LINK ஐ Click செய்யவும்.
தொழில்நுட்ப செய்திகள் | TECH NEWS
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH - TAMIL