APP STORE MAKE A BIG CHANGE FOR DEVELOPERS
TECH NEWS | TECH ARTICLE | TECH HISTORY | MONEY EARNING | TIPS & TRICKS
கடந்த வாரம் App தயாரிப்பு நிறுவனம் ஒன்று Apple மீது தொடுத்த வழக்கிற்கு $100 Million Doller அபராதமாக செலுத்த வேண்டும் என்ற தீர்ப்பு வழங்கப்பட்டு இருந்தது. இதனால் Apple நிறுவனம் சில மாற்றங்களுடன் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டு இருந்தது. இருப்பினும் அது Developers களுக்கு உண்மையில் எந்த தாக்கதையினையும் ஏற்படுத்தாது.
Apple உடைய கட்டணம் செலுத்துகை தொடர்பில் புதிய கொள்கைகளை விளக்குவதாக அந்த அறிக்கை இருந்தது. அதில் App Developers தங்களுடைய App களுக்கான கட்டணங்களை வசூலிக்க App Store தவிர்ந்த பிற வழிகளையும் பயன்படுத்தலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது அவர்களது Appகளுக்கூடகவே கட்டணங்களை வசூலிக்க முடியும்.
இருப்பினும் Apple, App Developers களுக்கு வழங்கிய உறுதியை இன்னும் கடைபிடிக்கின்றது. அதாவது ஆண்டுக்கு $1 Million இற்கும் குறைவாக சம்பாதிக்கும் App கள் வருடத்திற்கு கிடைக்கும் வருமானத்தில் 15 % மாத்திரமே அறவிடுகின்றது.
அனால் எத்தனை Developers $1 Million இற்கு குறைவான அளவில் சம்பாதிக்கிறார்கள் என்ற விபரம் குறிப்பிடப்படவில்லை. அனால் ஒரு ஆய்வு அறிக்கையில் மொத்த Developers களில் 98 % ஆனோர் இந்த சலுகைக்கு தகுதி உடையவர்கள் என்று குறிப்பிட்டுள்ளது.இவர்களை "Vast Majority" என்று அழைக்கின்றது.
2020 ஆம் ஆண்டு சுமார் $64 Billion வருவாயை கொண்டு வரும் என மதிப்பிடப்பட்டது. இதில் 30 % Factoring இறக்க குறைத்து சுமார் $19 Billion வருவாயை ஈட்டி உள்ளது. இது ஒரு கணிப்பாகும். இருப்பினும் 2020 ஆம் வருடம் சிறிய வணிகங்களுகாக App Store யில் 15 % தள்ளுபடியை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஏனைய தலைப்புக்கள்
01. FaceTime இணை Android Smart Phone யில் பயன்படுத்துவது எப்படி ?
02. History of Steve Jobs | ஸ்டீவ் ஜொப்ஸ்ஸின் வாழ்க்கை வரலாறு