Apple தனது iOS 15, iPadOS 15 மற்றும் Mac OS 12 Monterey வெளியிட்டுள்ளது. அதில் Apple பாவனையாளர் FaceTime யில் உள்ள Invite Link இணை Android பாவனையாளர் ஒருவருக்கு அனுப்புவதன் மூலம் FaceTime இனை Android பாவனையாளரும் பயன்படுத்த முடியும்.
எப்படி இதனை செயற்படுத்துவது ? How to active FaceTime in Android device ?
Step 01
முதலில் Apple பாவனையாளர் FaceTime யில் உள்ள Invite Link இனை Android பாவனையாளருக்கு E-mail, Text Message, Snapchat அல்லது வேறு ஏதேனும் வழிகளில் அனுப்ப வேண்டும்.
Step 02
அந்த Link இனை click செய்யும் Android பாவனையாளர் அவரை நேரடியாக Google Chrome ற்கு அழைத்துச் செல்லும். அங்கு "Continue" என கேட்கும் அதனை தெரிவு செய்ய வேண்டும்
Step 03
அடுத்ததாக Android பாவனையாளர்களுக்கு "Join" என்ற பச்சை நிற Button தோன்றும். அதனை தெரிவு செய்ய வேண்டும்.
Step 04
பின்னர் Apple பாவனையாளருக்கு திரையில் "Request to Join" என காண்பிக்கும் அதனை கொடுப்பதன் மூலம் Android பாவனையாளர் Apple பாவனையாளருடன் ஒரே FaceTime இணைப்பில் தொடர்பை ஏற்படுத்த முடியும்.
LATEST TIPS & TRICKS
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH - TAMIL
Tags:
Tips and Trick