How to activate safe search in Google search engine ?
Google தேடு பொறியானது இப்போது பலருக்கும் பரீட்சயமான ஒரு விடயமாகிவிட்டது. கற்றல் நடவடிக்கைகள் அனைத்தும் இணையத்தை சார்ந்ததாக மாறியுள்ள காலத்தில் நாம் உள்ளோம்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தங்கள் கல்வி நடவடிக்கைகளை அதிகம் Google இனை சார்ந்ததாகவே மாற்றிவிட்டனர். அனால் இதனால் பல குழந்தைகள் தவறான வழிக்கும் கொண்டு செல்ல காரணமாகின்றது.
அந்த வகையில் கெட்ட ஆபாசமான விடயங்களை நாம் Google யில் தேடும் போது தவிர்ப்பதற்கான வழிமுறைகளை இந்த பதிப்பின் வாயிலாக பார்க்கலாம்.
நாம் குறிப்பிட்ட விடயங்களை Google யில் தேடும் போது நமக்கு தேவையில்லாத சில விடயங்கள், விளம்பரங்கள் திரையில் தோன்றும். அந்த விடயங்கள் ஆபாசமாக இருக்கும் போது அவை குழந்தைகளை ஈர்த்து தவறான வழிக்கு இட்டுச் செல்கின்றன.
அவ்வர விடயங்களை தவிர்ப்பதற்கு Google சில வழிமுறைகளை எமக்கு தந்துள்ளது. இதற்கான படிமுறைகளை பார்க்கலாம்.