தொலைபேசியை தொடாமலே WhatsApp யில் Text Message அனுப்புவது எப்படி ?

 

whatsapp text message without touch the phone use google assistant

Google Assistant யினை செயற்படுத்தி Send a WhatsApp என கூருவதன் மூலம் இந்த வசதியினை பயன்படுத்தி message யினை அனுப்ப முடியும். 

WhatsApp இல் இப்போது நாம் Type செய்யாமலே Text Message களை இலகுவாக அனுப்ப முடியும். இதற்கு நாம் Google Assistant இற்கே நன்றி சொல்ல வேண்டும். இந்த வசதியினை Android பயனர்கள் Google Assistant  யினை பயன்படுத்தியும் iOS பயனர்கள்  Siri யினைப் பயன்படுத்தியும் செயற்படுத்திக் கொள்ள முடியும். 


Step 1 :

உங்கள் தொலைபேசியில் Google Assistant யினை செயற்படுத்த வேண்டும். அதற்கு நீங்கள் "Hey Google " அல்லது "Okey Google" என்று குறிப்பிடுவதன் மூலம் செயற்படுத்த முடியும். அல்லது உங்களது Home Button இனை அழுத்திப் பிடிப்பதன் மூலம் செயற்படுத்த முடியும்.


Step 2 : 

நீங்கள் Mr.xxx இக்கு Whatsapp இல் Text Message இனை அனுப்ப வேண்டும் என்றால் "Send a WhatsApp Message to Mr.xxx" என்று கூற வேண்டும். 

Step 3 :

பின்னர் Google Assistant  என்ன message யினை அனுப்ப வேண்டுமென கேட்கும். நீங்கள் அனுப்ப வேண்டிய Message யினை குரள் வழியில் பதியும் போது அதனை Text வடிவில் மாற்றி உங்களுக்கு காண்பிக்கும். 


Step 4 :

அந்த message சரி என்றால் "Okay send it" எனக் கூரும் போது அந்த Message யினை குறித்த நபருக்கு அது அனுப்பிவிடும்.


இவ்வாரு நீங்கள் உங்கள் Whatsapp இனை தொடாமலே பிறருக்கு இலகுவாக message யினை அனுப்பிட முடியும். 

ஏனைய Trick & Tips களை அறிந்து கொள்ள


நன்றி 

தமிழால் இணைவோம் 

Big Bit Tech - Tamil


Post a Comment

Previous Post Next Post