Google celebrates its 23rd birthday
Google நிறுவனமானது ஆரம்பிக்கப்பட்டு இன்ருடன் 23 வருடங்களை பூர்த்தி செய்துள்ளது. Google நிறுவனமானது தனது பிறந்த தினத்தை September 27th கொண்டாடுகின்றது. அனால் இந்த Google பிறந்த தினம் இதுவா என்று கேட்டல் அதற்கு பதில் இல்லை என்பதே ஆகும்.
- Google நிறுவனமானது தனது நான்காவது பிறந்த தினத்தை 2002 செப்டம்பர் மாதம் 27ஆம் திகதி கொண்டாடியது.
- Google நிறுவனமானது தனது ஐந்தாவது பிறந்த தினத்தை 2003 செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதிகொண்டாடியது.
- Google நிறுவனமானது தனது ஆறாவது பிறந்த தினத்தை 2004 செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி கொண்டாடியது.
- Google நிறுவனமானது தனது ஏழாவது பிறந்த தினத்தை 2005 செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி கொண்டாடியது.
- Google நிறுவனம் 2006 ஆம் ஆண்டில் இருந்து தனது பிறந்த தினத்தை செப்டம்பர் 27 ஆக இன்றுவரை கொண்டாடுகின்றது.
உண்மையில் எப்போது Google ஆரம்பிக்கப்பட்டது (when did google start ?)
Google நிறுவனமானது தனது உத்தியோக பூர்வ தினமாக September 27th இணை தனது பிறந்த தினமாக கொண்டாடினாலும் Google உருவானது அந்த திகதியில் இல்லை.
Google தனது பெயரினை Google.com என பதிவு செய்த தினம் 15th September 1997 ஆகும். இதனடிப்படையில் Google யின் வயது 24 ஆகும். அனால் Google நிகழ்ச்சி திட்டமானது Larry Page மற்றும் Sergey Brin ஆல் January 1996 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
மேலும் Google நிறுவனம் உத்தியோகபூர்வமாக்கப்பட்டது 4th September 1998 ஆகும். ஆக இந்த திகதிதானே உத்தியோகபூர்வமாக்கப்பட்ட பிறந்த தினமாக இருக்க வேண்டும். அனால் Google தனது இந்த புதிய மயில்கல்லை தனித்துவமாக கொண்டாட 27th September இணை அடையாளப்படுத்தியுள்ளது.
அனால்Google ஆரம்பிக்கப்பட்ட போது அது ஒன்றும் உலகில் பெரிய தேடு பொறியாக இருக்கவில்லை. அந்த நேரம் மிகப்பெரிய நிறுவனமாக இருந்தது Yahoo நிறுவனமே. அந்த நேரமே Google Yahoo விடம் 2 Million Doller யிற்கு விலைபேசி இருந்தது அனால் அதை Yahoo மறுத்து விட்டது. பின்னர் Google இன வளர்ச்சி பார்த்து Yahoo Google யிடம் விலைபேசியது. அனால் Google விற்க Larry Page மற்றும் Sergey Brin மறுத்துவிட்டார்கள்.
Google யின் இந்த வளர்ச்சிக்கு காரணம் அது சாதாரண தேடு பொறியாக மாத்திரம் இல்லாமல் இந்த உலகிற்கு புதுப்புது படைப்புக்களை கொண்டயு வந்ததே ஆகும். Android, Google Play Store, Google Assistant YouTube, Google meet மற்றும் Google Chrome இன்னும் பல கண்டுபிடிப்புக்கள் என அடுக்கிக்கொண்டே போக முடியும்.
Google யின் ஒவ்வொரு கண்டுபிடிப்புக்களும் சாதரணமாக ஒரு பில்லியன் இற்கும் அதிகமான பாவனையாளர்களை கொண்டுள்ளது. இந்த வளர்ச்சி ஒரு சாதரனமானவை அல்ல. இந்த வளர்ச்சியினை Google அதன் பாவனையாளர்களான நமக்கு சமர்பித்துள்ளது. இதனால் நாமும் சேர்ந்து Google நிறுவனத்தினை வாழ்த்தலாம்.
Wish You Happy Birthday Google
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் Google