Android 12 யில் Wallpaper இற்கு ஏற்றால் போல் மாறும் Themes.

How Android 12 lets you customize your phone’s color

Google ஆனது அண்மையில் தனது Android 12 Beta பதிப்பினை அறிமுகப்படுத்தி இருந்தது. அதில் புது புது அம்சங்களையும் அறிமுகப்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது . 

Read : எப்படி Android 12 Beta இணை உங்களுடைய Android Phone யில் Install செய்வது ?


அதில் ஒரு புதிய அம்சமே உங்களது Wallpaper Color யிற்கு ஏற்றல் போல் Phone யில் உள்ள Icon Pack களும் Theme களும் தங்களுடைய நிறங்களை தானாகவே மாற்றிக்கொள்ளும். நீங்கள் Android 12 Beta இணை Install செய்து இருந்தால் இந்த அனுபவம் புதுமையை தரும்.


இதற்காக "Theme Icon" வசதியினை Enable செய்ய வேண்டும். சாதரணமாக ஒரே போல் Icon Pack களை பார்த்து பார்த்து சலித்தவர்களுக்கு இந்த வசதி ஒரு பெரிய மாற்றமாகவே இருக்கும். 

எப்படி இந்த வசதியினை செயற்படுத்துவது ?

  1. முன் Screen யில் வெற்றிடத்தில் Long Press செய்வதன் மூலம் உங்களுக்கு ஒரு Pop up Menu தோன்றும்.  அதில் Wallpaper & Style என்ற தெரிவை தெரிவு செய்ய வேண்டும்.
  2. அதில் Change Wallpaper என்ற தெரிவை தெரிவு செய்ய வேண்டும்.
  3. அதில் உங்களுக்கு பிடித்த Wallpaper இணை தெரிவு செய்து அதனை போட வேண்டும்.
  4. இப்போது மீண்டும் Wallpaper & Style என்ற பக்கத்திற்கு சென்று கீழே Wallpaper Color என்ற தெரிவினை தெரிவு செய்ய வேண்டும்.
  5. அதில் Theme Icon என்பதனை தெரிவு செய்ய வேண்டும். இதன் போது Icon Pack Wallpaper இற்கு ஏற்றல் போல் மாறிவிடும். Phone Theme Color உம் அதற்கு ஏற்றல் போல் மாறிவிடும்.

Post a Comment

Previous Post Next Post