Online Money Earning | Case Study - 01

 

oriflame, oriflamme, oriflame products, oriflame cosmetics, oriflame login, oriflam, oriflame online, Online Money Earning | Case Study - 01, online money earning, online money earning app, online money earning without investment, online money earning games, online money earning app without investment, online money earning sites, online money earning in india, online money earning websites, online money earning in pakistan, online money earning games without investment, online money earning whatsapp group link

அறிமுக வகுப்பு (Introduction Class)  

கண்ணெட்டா தூரத்தில் இருக்கும் என்றெண்ணிய தொழில்நுட்பம் தற்போது நமது கைகளில் தவழ்ந்து விளையாடும் காலமிது. சிலர் அதனது பயனுணர்ந்து பயன்படுத்துகின்றனர். அனால் சிலருக்கோ கேளிக்கைக்கும் நேர விரயத்திற்கும் சிறந்த இடமாக அவர்களாகவே மாற்றிக் கொள்கின்றனர். இதில் நீங்கள் என்ன வர்க்கம் என்று நீங்களாகவே சிந்திதுக் கொள்ளுங்கள்.


ஒரு மனிதன் உழைத்தால் தான் அவனது குடும்பத்திற்கு உணவு, அதற்கு அவன் உடல் உழைப்பை பயன்படுத்தினான் அதுவே பிற்காலத்தில் கல்வி வளர்ச்சி அவனது உடலால் தொழிலுக்கு சென்று மூளையால் உழைத்தான். அனால் தற்காலம் அவன் வீட்டில் இருந்துகொண்டே மூளைக்கு மட்டும் வேலை கொடுக்கின்றது இந்த தொழில்நுட்பம்.


இலத்திரனியல் மயமாக்கப்பட்ட இந்த காலத்தில் அனைத்துமே இலத்திரனியல் வணிகத்தை நோக்கி  புறப்படத் தொடங்கி விட்டது. தொழில் என்றால் அதிகாலை ஒரு நிறுவனதிற்கு  வேலைக்கு சென்று உயரதிகாரிகளின் கட்டளைக்கு அடிபணிந்து பின்னர் மலை வீடு திரும்புவது என்றே அனைவரும் சொல்வார்கள். 

நானும் அப்படி சூழலில் வளர்ந்த ஒரு சாதாரண சராசரி பெண் தான். கிராமத்தில் வசிக்கும் நடுத்தரக் குடும்பம். பாடசாலையில் வணிகம் படித்தேன் ஆங்கிலத்தில் டிப்ளோமா முடித்தேன்.


ஏழையாக பிறப்பது தவறல்ல ஆனால் ஏழையாகவே இறப்பது தான் உன் தவறு. 

என்ற கூற்றை சவாலாக எடுப்பவள் நான். அந்த சமயம் கனவாக காத்திருந்த விடயங்கள் இன்று நடந்து கொண்டு இருக்கின்றது எனது வாழ்க்கையில். கொரோனா பலரது வாழ்க்கையில் முடக்கத்தை ஏற்படுத்தியது அனால் எனது வாழ்க்கையில் அதுவே ஓர் திருப்புமுனையாக அமைந்தது.


எனது மருத்துவபீட நண்பி பதிவிட்ட ஓர் WhatsApp Status இன்று எனது கனவை நனவாக்கிக் கொண்டு இருக்கின்றது என்று சொன்னால் மிகையாகாது. அந்த நண்பியே படித்துகொண்டு தொழில் ஒன்றை செய்கின்றாள் என்றால் ஏன் என்னால் மாத்திரம் செய்ய முடியாது என்ற எண்ணம் இன்று என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டுள்ளது. 

அதில் துளிர்விட்ட எனது இந்த முயற்சிதான் முதல் வெற்றின் வெகுமதி தான் 2360/- . பெறுமதி சிறிதாக இருந்தாலும் அது தந்த தன்நம்பிக்கை பெரிது, அது தந்த உத்வேகம் பெரிது. அன்று இலத்திரனியல் வணிகத்தில் வைத்த கால் இன்றுடன் ஒன்றரை வருடங்கள் பூர்த்தியாகி நிற்கின்றது.


அன்று விதைத்த விதை இன்று விருட்சகமாக வளர்ந்து நிற்கின்றது. இன்று எனது மாத வருமானம் 1 லட்சம் ரூபாய், இதுவரை கிடைத்த பணப்பரிசில்களின் பெறுமதி மாத்திரமே ரூபாய்.595,500.00 . தந்தையின் சுமை குறைந்தது எனது கடமை நிறைவேறியது. ஆனால் இதோடு எனது வெற்றி நிற்கப் போவதில்லை தொடர்ந்து வெற்றிப் படிகளை கடந்து செல்வேன்.


முதலில் கனவு காண வேண்டும், கனவை அடைய முயற்சி வேண்டும், வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும், செய்யும் தொழிலில் நேர்மை வேண்டும், வழிநடத்தும் தலைமைத்துவம் வேண்டும், முக்கியம் நம்மில் நமக்கு நம்பிக்கை வேண்டும்.

இந்த துறையில் என்னுடன் சேர்ந்து 600 இற்கு மேற்பட்ட உறவுகள். முகம் கூட தெரியாமல் ஒருவருக்கொருவர் பின்னிப்பிணைத்த சங்கிலித் தொடராய் உழைத்துக்கொண்டு இருக்கின்றோம். இவை அணைத்தும் சாதாரண பெண்ணாக ஆங்கில டிப்ளோமா முடித்து ஆசிரியை தொழிலுக்காக காத்துக்கொண்டு இருந்து இருந்தால் எனது கனவுகள் எட்டாக்கனியாகவே போயிருக்கும்.  


Miss. Danushka

WhatsApp Group "YOU CAN"

தொடரும்........... (Next Case Study-02)

1 Comments

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2