"Soft Block" வசதியினை பரிசோதிக்கும் Twitter
ஒருவரை Unfollow பண்ணாமல் அவரை Follower List யில் இருந்து நீக்கும் முறையினை Soft Block ஆகும்
புதிய Privacy Tool கள் தொடர்பில் Twitter தனது பரிசோதனைகளை ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் ஒருவரை Follow பண்ணாமல் அவரை Follower பட்டியலில் இருந்து அகற்றும் வசதி தொடர்பில் ஆராய்ந்து வருகின்றது.
இதன் மூலம் நீங்கள் விரும்பும் ஒருவரை உங்களுடைய Follower பட்டியலில் இருந்து நீக்க முடியும். இதன் மூலம் உங்கள் Profile பக்கத்தில் அந்த நபர் இருக்க மாட்டார்.
இந்த வித்தியாசமான வசதி உங்களுக்கு தேவையற்றவர்கள் சற்று தூரமாக்கும் செயல்பாட்டினை செய்கின்றது. இந்த வித்தியாசமான Blocking வசதியானது குறித்த நபர் உங்களது Tweetகளை பார்ப்பதில் இருந்தும் உங்களுக்கு Message களை அனுப்புவதில் இருந்து தடுக்கும்.
நீங்கள் unfollow செய்த ஒருவர் நீங்கள் உங்கள் பதிவை பிறர் பார்ப்பதில் இருந்து தடுக்கும் வசதியினை Active செய்து இருந்தால் அந்த நபர் மீண்டும் உங்களை Follow செய்யும் பொது அவர் மீண்டும் பார்க்க நீங்கள் அனுமதி அளிக்க வேண்டும்.
இன்னும் பல புதிய வசதிகளை twitter பரிசோதித்து வருகின்றது. இப்போதைக்கு உங்கள் Followers பட்டியலை இந்த வசதி சுத்தம் செய்கின்றது.